கோவில்பட்டி பஸ் நிலையத்தில் 30 தற்காலிக கடைகள் அகற்றம்; கூரை ஆக்கிரமிப்புகளை அகற்ற ஒரு நாள் `கெடு’

கோவில்பட்டி அண்ணா பஸ்நிலையம் ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் சிக்கி தவித்து வருகிறது. இந்த பஸ் நிலையம் பயணிகளின் வசதி பற்றி கண்டுகொள்ளாமல் வியாபார கடைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து நகராட்சி வருமானத்துக்கு வழிவகுத்து உருவாக்கப்பட்டது போல் காட்சி அளிக்கிறது.வணிக வளாகம் போல் நிறைய கடைகள், அலுவலகங்கள், கிளினிக்குகள் பஸ் நிலைய வளாகத்தில் உள்ளன. இது தவிர தற்காலிக கடைகள் பெருகி காணப்பட்டன.இதன் காரணமாக பஸ் நிலையத்துக்குள் பஸ்கள் நிறுத்துவதற்கு கூட இடம் கிடைக்காது. இதனால் பஸ் நிலையத்துக்கு வெளியே பஸ்களை … Continue reading கோவில்பட்டி பஸ் நிலையத்தில் 30 தற்காலிக கடைகள் அகற்றம்; கூரை ஆக்கிரமிப்புகளை அகற்ற ஒரு நாள் `கெடு’